கடவுள் மீது பக்தி செலுத்த ஆயிரம் வழிமுறைகள் உள்ளன. அதில் கோயில் வழிபாடு ஒருவிதம். அதற்காக கடன் வாங்கி கோயிலுக்குச் செல்ல வேண்டும் யாரும் சொல்லவில்லை. உங்கள் இஷ்டதெய்வத்திற்குரிய வழிபாட்டுப் பாடல்களை தினமும் குளித்தவுடன் பாராயணம் செய்யுங்கள். வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, ஐந்து ரூபாய் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கடவுளின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.