Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 ... அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
10:05

செஞ்சி:பாரம்பரியம் மிக்க செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெற உள்ளது. செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மன், கோட்டை வீரனுக்கு பல நூறு ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டி துவங்கினர். தினமும் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு சாமி வீதி உலா நடந்து வருகிறது. நாளை (21ம் தேதி) பகல் 1: 30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு 1008 பால் குடம் ஊர்வலமும், 10 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி முதல் ராஜகிரி கோட்டைக்கு சென்று வருவதற்கு இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar