வேதபுரீஸ்வரர் கோவில் மின்னல் தாக்கிய கோபுரம் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2013 11:10
திருவண்ணாமலை: செய்யாறு டவுன் திருவோத்தூரில் பாடல்பெற்ற திருத்தலமான பாலகுஜாம் பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 5-ந்தேதி இரவு இடி-மின்ன லுடன் மழைபெய்தபோது கோவில் கோபுரத்தில் மின் னல் தாக்கியது. சேத மடைந்த கோவில் கோபு ரத்தினை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.