Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு தம்பிக்கலையன் கோவில் சிறப்பு இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2013
10:11

வீரகேரளம்புதூர்: வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாளை. மறைமாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரகேரளம்புதூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நிறைவேற்றி, கொடியேற்றினார். அருட்தந்தைகள் மைக்கேல் ராஜ், வியாகப்பராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊர்த்தலைவர் சேசுராஜன் தலைமையில் இறைமக்கள் பங்குத்தந்தைக்கு முதல் மரியாதை அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் மாலையில் திருப்பலி, மறையுரை வழங்கப்படுகிறது. இன்று (28ம் தேதி) புதுவாழ்வு தியாகனக்குழுவினரின் தியானமும், 30ம் தேதி இரவு ஆர்.சி.துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் வீரை இளையோர் மற்றும் அன்பியங்கள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 2ம் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர்ப்பவனி நடக்கிறது. 3ம் தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை தலைவர் சேசுராஜன் தலைமையில் செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர்கள் சேசு, ஆரோக்கியராஜ், மிக்கேல், ஞானசாமி, ராயப்பன் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar