செங்கத்தில் வேணுகோபால பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2014 12:04
செங்கம்: செங்கம் வேணுகோபால பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் உகாதி பண்டி கையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.அதிகாலை அபிஷேக ஆரா த னையும், சிறப்பு பூஜையும் அதைத் தொடர்ந்து மாலை அபிஷேக ஆராதனையும் பெருமாள் பாராயணமும் நடந்தது. கோவில் பட்டாச்சாரியார் ஆகியோரின் வேத மந்திரங்களுடன் பஜனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.