நாகை: நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த தேரோட்டத்தில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.