முக்கண் சிவன் பெற்ற பன்னிரண்டு கண்ணன்... இவன் ஆசையைத் துறக்கச் சொன்ன புத்தனுக்கு அப்பன்! பழத்துக்கு உலகைச் சுற்றி துன்பங்களைக் கொண்டான் ஆசைகளைத் துறந்து பின்பு ஆண்டியென நின்றான்! சிந்தித்தால் ஞானம் தரும் சின்னஞ்சிறு பிள்ளை இவனைப்போல் குருநாதன் இன்னொருவன் இல்லை!