ரெட்டியார்சத்திரம் மாசம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2014 03:06
ரெட்டியார்சத்திரம் : முருநெல்லிக்கோட்டையில் மல்லம்மாள், மாசம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம், முளைப்பாரி, யாக கால பூஜையுடன் புனிதநீர் கும்பங்களில் ஊற்றப்பட்டது. தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.