Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: அமைதியாய் இருந்து காரியம் ... மேஷம்: ( அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் பெருமை! மேஷம்: ( அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: எதையும் சாதிக்கும் திறமையுள்ள மீன ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
10:06

குரு மாதம் முழுவதும் நன்மை தருவார். ஜூன்18ல் சுக்கிரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார்.புதன் ஜூலை 4-ந் தேதிக்கு பிறகு நன்மை தருவார்.குருவின் 5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். ஜூன்21-ந் தேதி ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறியுள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அவப்பெயரைச் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2-ம் இடமான மேஷத்தில் இருந்து பகைவர்களால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார். இவர் ஜூன்21ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், பழைய கெடுபலன்களின் தாக்கம் குறையும். மாதத் தொடக்கத்தில் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதிகள் சீராக இருக்கும். ஜூன் 18-ந் தேதிக்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். தம்பதி இடையே அன்பு பெருகும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் சாதமாக இருப்பதால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். பணியாளர்களுக்கு வழக்கமான பணிகள் சீராக நடக்கும். பணியிடத்தில் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். ஜூன் 18க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். லாபத்திற்கு குறை இருக்காது.ஜூலை 2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம்.விவசாயிகள் அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது. பெண்கள், கணவன் மற்றும் குடும்பத்தாரின் நன் மதிப்பை பெறுவர்.  புத்தாடை, நகை வாங்கலாம். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். உடல்நலம் சிறப்பாக இருந்தாலும், அலைச்சல் காரணமாக சிறுஅளவில் அசதி
இருக்கும்.

நல்ல நாள்: ஜூன்15,16,17,20,21,24,25, ஜூலை 2,3,4,5,11,12,13,14
கவன நாள்: ஜூலை 16,7,18 சந்திராஷ்டமம்,
அதிர்ஷ்ட எண்: 3,5   நிறம்: மஞ்சள்,வெள்ளை .

வழிபாடு:   காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar