Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: உழைப்பில் சிறந்த மகர ராசி ... மீனம்: எதையும் சாதிக்கும் திறமையுள்ள மீன ராசி அன்பர்களே! மீனம்: எதையும் சாதிக்கும் ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கும்பம்: அமைதியாய் இருந்து காரியம் சாதிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
10:06

இந்த மாதம் சுக்கிரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். புதன் ஜூலை 4 வரை நற்பலன் தருவார். குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. இதனால் எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்படும். அதுகண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். ராகு ஜூன் 21ல் 8-ம் இடமான கன்னிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளையும், உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். கேது ஜூன் 21ல் இடம்மாறி 2-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இனி அவரால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. வீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்புண்டு. விழிப்புடன் இருக்கவும். புதனால் எண்ணிய காரியங்கள் இனிதே  நிறைவேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூலை 4க்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.  கணவன்-மனைவியிடையே அன்பு மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு கூடும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். போட்டியாளர்களின் தொல்லை இருக்கும். ஜூன்29,30ஜூலை1ல் அதிக பணவரவு இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆனால், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். விவசாயிகளுக்கு பழ வகை, மானாவாரி பயிர்கள், கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பணம் கணிசமாக சேரும். குடும்பத்தில் முக்கியத்துவம் தரப்படும். உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம்.

நல்ல நாள்: ஜூன் 18,19,22,23,29,30, ஜூலை 1,,2,3,9,10, 11,12,15,16.
கவன நாள்: ஜூலை4,5   சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,7     நிறம்: பச்சை, வெள்ளை

வழிபாடு:  ஏழை மாணவர்களுக்கு பணஉதவி செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar