திண்டிவனம்: திண்டிவனம் கோவிலில் சிவசக்தி திருக்கல்யாணம் நடந்தது.திண்டிவனம் இலுப்பதோப்பு நாகமுத்து மாரியம்மன் கோவில் சாகைவார்த்தல் மற்றும் ஏழு நாள் திருவிழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.