Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி ... மஹாளய அமாவாசையை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2014
01:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானா னந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா கடஸ்தாபனத்துடன் துவங்கியது. திருக்கோவிலூர், ஞானானந்தா தபோவனத்தில் ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும் சரத் நவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு கடஸ்தாபனத்துடன் துவங்கி, அடுத்த மாதம் 3ம் தேதி வரை விழா நடக்கிறது. தினம்காலை, மாலை 5.30 மணிக்கு சக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்திரி மண்டபத்தில் லட்சார்ச்சனை, ஞானாம்பிகைக்கு சகஸ்ர நாமார்ச்சனை நடக்கிறது. வரும் 2ம் தேதி மதியம் 1.15 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. 3ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு, விசேஷ அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயலாளர் கிருஷ் ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar