Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு 1008 ... மூவுலகரசியம்மன் கோவிலில் ஆண்டு விழா ! மூவுலகரசியம்மன் கோவிலில் ஆண்டு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2014
12:12

செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 22ம்  ஆண்டு 108 மகா சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு மங்கள இசையும், 9.15 மணிக்கு சங்கு அலங்காரமும்,  10.30 மணிக்கு மகா சங்கல்பமும், 10.40 மணிக்கு யாகசாலை பூஜையும், தொடர்ந்து சிறப்பு திரவிய ஹோமம் நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு மகா  பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 2.45 மணிக்கு மகா அபிஷேகமும், 4.30 மணிக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது. மாலை  5.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குரு க்கள், வைத்தியநாத குருக்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar