Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெங்களூர் பிருந்தாவன் பகவான் சத்ய ... திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்! திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கும்ப படையல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கும்ப படையல்!

பதிவு செய்த நாள்

03 மார்
2015
11:03

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி தேர் திருவிழாவின் கடைசி நாளில் கும்ப படையல் நடந்தது. விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில்,  மாசி பெருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி  மயானக்  கொள்ளை, 21ம் தேதி தீமிதி விழா, 23ம் தேதி தேரோட்டம், 26ம் தேதி தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவின் நிறைவாக  1ம் தேதி மஞ்சள் நீராட்டு,  பேய் மேடை மீது கும்ப படையல், இரவு சுவாமி வீதியுலா, காப்பு களைதல் நடந்தது. அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்  குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் ஏழுமலை, காசி, சரவணன், பெருமாள், சின்னதம்பி, சேகர், மேலாளர் முனியப்பன், மணிகலந்து  கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar