Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதிக்காக பிருந்தாவனில் ... ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்! ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் மாசித்தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் மாசித்தெப்ப உற்சவம்!

பதிவு செய்த நாள்

07 மார்
2015
10:03

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழாவில் 11 ம் நாளில் தெப்ப உற்சவம் நடந்தது. திருச்செந்தூரில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. பிப்.23 ல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 ம் நாள் தேரோட்டம் நடந்தது. 11 ம் நாளான நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் தெப்பகுளத்தில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின் இரவு 11 மணிக்கு தெப்பத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினர். பின் 11 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பின்பு சுவாமிகள் ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் கோயில் வந்து சேர்ந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar