மீன் - மச்சாவதாரம் ஆமை - கூர்மாவதாரம் கேழல் - வராக அவதாரம் அரி - நரசிங்க அவதாரம் குறள் - வாமன அவதாரம் முன் இராமன் - பரசுராமன் தான் - தசரதராமன் பின் இராமன் - பலராமன் தாமோதரன் - கிருஷ்ணன் கல்கி - கல்கி அவதாரம் இப்படி பகவான் எடுத்த பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டில் விவரித்துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.