Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) போட்டியில் வெற்றி! மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிள்ளைகளால் பெருமை!
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிள்ளைகளால் பெருமை!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
12:06

பரந்த மனப்பான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது நன்மை தரும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். புதன் ஜூன்28 வரையும், ஜூலை 15க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் வசதி பெருகும். விருந்து விழா எனசென்று வர வாய்ப்புண்டாகும். ஜூன் 28க்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஜூலை 15க்கு பிறகு மேற்கொள்ளும் முயற்சி வெற்றி அடையும். புதுமணத் தம்பதியர் குழந்தைபாக்கியம் பெறுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழிலைத் தொடங்கலாம். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும்.

 பணியாளர் சீரான நிலையில் காணப்படுவர். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். ஜூலை 2க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.

அரசியல்வாதிகள் தொடர்ந்து நற்பலனைக் காணலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள்  விரும்பிய கல்வி  நிறுவனத்தில் சேர யோகமுண்டு. புதன் சாதமற்று
இருப்பதால் படிப்பில் அக்கறை தேவை.

விவசாயிகளுக்கு பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு பனைத்தொழில், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு விவகாரத்தில் மெத்தனம் கூடாது.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுப்பது நல்லது.  

நல்ல நாள்:  ஜூன் 22, 23, 29, 30  ஜூலை 1, 2, 6, 7, 10, 11

கவன நாள்: ஜூன் 24, 25 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2, 3                          நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளையும், வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar