Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

செபம்செய்யும் இடமும் திக்குகளின் சிறப்பும்! செபம்செய்யும் இடமும் திக்குகளின் ... மந்திர உபதேசங்கள் பெறுதற்குரிய மாத பலன்கள்! மந்திர உபதேசங்கள் பெறுதற்குரிய மாத ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
செபமாலிகையின் சிறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2015
16:57

எழுகோடி மனுவினுயர் பஞ்சாட்ச ராசிசெபம்
எண்ணஅங் குலியின் ஒருபங்(கு)
எய்தபயன் எட்டிறையின் ஈரைந்து துளபமணி
ஏற்றசங் கின்ம ணிசதம்
பழுதிலாப் பவளமா யிரமயுதம் அம்புயம்
படிகவடம் ஒருகோ டியாம்
பைங்குசை முடிப்பிலீ ரைந்துகோ டியதாகும்
பகர்ந்தசத கோடி தரளம்
அழகுறுந் தமனிய வடத்தின்ஆ யிரகோடி
அக்கமணி வடம்அ னந்தம்
அங்குட்ட முதல்நான்கின் வடநடத் திடின்முத்தி
அரிநா சநிதி நோயறும்
செழியன்ஒரு மந்திரிக்கு உபதேச நல்கத்
திருக்குருந் துற்ற குருவே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்
தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்
தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர் படிந்து
தீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது
மான்மி யம்இணங் கும்தலம்
மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்தி ரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்
சிந்தி தம்தே சோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.