Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பிரம்மோற்ஸவம்: இந்த ... நினைத்தது நிறைவேற சிவனுக்கு மாவிளக்கு! நினைத்தது நிறைவேற சிவனுக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
அலமேலு அர்த்தம் தெரியுமா?
எழுத்தின் அளவு:
அலமேலு அர்த்தம் தெரியுமா?

பதிவு செய்த நாள்

15 செப்
2015
11:09

திருப்பதி சீனிவாசரை மணந்த லட்சுமி, திருச்சானூரில் பத்மாவதி என்னும் பெயரில் கோவில் கொண்டிருக்கிறாள். பத்மாவதி என்பதற்கு   தாமரையில் பிறந்தவள் என்று பொருள். பத்மாவதியை அலமேலு மங்கை என்று சொல்வது வழக்கம். அலர் மேல் மங்கை என்பதே அலமேலு என  சுருங்கி விட்டது. தாமரையை இருப்பிடமாக கொண்டவள் என்பது இதன் பொருள். அவள் மேனியில் தாமரை மணம் கமழ்வதால் பத்மகந்தி  என்றும் அழைப்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar