Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சொத்து யோகம்! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) நல்ல வளர்ச்சி!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) நல்ல வளர்ச்சி!

பதிவு செய்த நாள்

17 அக்
2015
02:10

சாமர்த்தியம் மிக்க மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் அக். 26ல் இருந்து நவ.13 வரையும், செவ்வாய் நவ. 5 வரையும் நன்மை தருவர். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். அக். 26க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். எதிரி தொல்லை மறையும்.  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருப்பது அவசியம். அக். 19,20, நவ.15,16 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். நவ. 13க்கு பிறகு சகஊழியர்களின் பொல்லாப்பை சந்திக்கலாம்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். மனதில் ஏற்பட்ட சோர்வு நவ. 2 க்கு பிறகு மறையும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த வளர்ச்சிநிலை காண்பர். மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
நவ. 5க்குள் எதிர்பார்த்த பதவி கிடைக்கலாம்.

விவசாயிகள் காய்கறி, கீரைகள், பழ வகைகள், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து நவ. 5க்குள் வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். புதனால் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஆசிரியரிடம் நன்மதிப்பு கூடும். நவ. 13க்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நவ. 8,9 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

நல்ல நாள்: அக்.19, 20, 21, 22, 25, 26, 29, 30,நவ. 8, 9,15,16

கவன நாள்: நவ. 10,11 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7                         நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்:சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு  உதவுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar