கோயில்களில் எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றும்போது, அதை இரண்டாக அறுத்து தீபம் ஏற்றுகிறார்கள். அந்த பழத்தை இரண்டாக அறுக்கக் கூடாது. பழத்தின் மேல் பகுதியில் சிறு துளையிட்டு சாறை எடுத்து விட்டு, அதில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப் படிச் செய்வதுதான் முழுமையான பலன் தரும்.