இறை நம்பிக்கை கொண்டவர்கள், திருநீறு, ருத்ராட்சம் அணிவதை புனிதமாகக் கருதுபவர்கள் அனைவரும் தகுதி உள்ளவர்களே. மது, மாமிசம் உண்பது கூடாது. துக்க நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும், தீட்டு காலத்திலும் ருத்ராட்சம் அணியக் கூடாது. தொடர்ந்து ருத்ராட்சம் அணிந்தால், இதய நோய் தடுக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.