Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக வாழ்க்கையில் மவுனத்தின் ... தீபாவளியன்று வீட்டில் தீபம்! தீபாவளியன்று வீட்டில் தீபம்!
முதல் பக்கம் » துளிகள்
தீபாவளி என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
தீபாவளி என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

06 நவ
2015
02:11

தீப ஒளி தான், தீபாவளி எனப்படுகிறது. தீப ஒளி போன்று நம் மனமும் பிரகாசமாக, சந்தோஷமாக, பிறருக்கு பயன்படும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். பொதுவாக, நரகாசுரனை, ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. ஆனால், தீபாவளி பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. பகவான் விஷ்ணுவுக்கும், லட்சுமி தேவிக்கும் நடந்த திருமணத்தை கொண்டாடுவதே தீபாவளி என்று சிலரும், ஸ்ரீராமன், ராவணனைக் கொன்று, அயோத்திக்கு திரும்பிய நாளே, தீபாவளி என்றும் கூறுகின்றனர். வங்காள தேசத்திலோ, காளி மாதாவை வழிபடும் நாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல், அதுவரை சந்தித்த கஷ்டங்களை, பிரச்னைகளை தலைமுழுகி, உதிக்கும் சூரியன் போல, மீண்டும் புதிய ஒளிர்வுடன், உத்வேகத்துடன், எதிர்கால வாழ்வை எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, புத்துணர்ச்சியுடன் உலா வருகிறோம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar