Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு பெண்களை ஏன் அனுமதிக்க ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை பிரச்னை விஸ்வரூபம்! காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்சவம்!

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
10:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்ஸவம் கடந்த 1ம் தேதி துவங்கியது. பத்து நாட்கள் நடந்த விழாவின், 10ம் நாள் நிகழ்ச்சியாக காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார்க்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தி உலா நடந்தது. 7:00 மணிக்கு ஊஞ்சலில் அருள்பாலித்தனர். 7:30 மணிக்கு கண்ணாடி அறையில் திவ்யபிரபந்தம் துவக்கம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar