கோவிலில் காலை, 6:00 மணிக்கு கோமாதா பூஜையும், காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும், மாலையில் சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன. அம்மன் சிவப்பு பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.