பதிவு செய்த நாள்
01
பிப்
2016
03:02
சென்னை: சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக்கொடியைநாட்டிவிட்டு, 1897 ஜனவரி இறுதியில் தாயகம் திரும்பினார். சென்னையில் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் 1897 பிப்ரவரி 6 முதல் 14 வரைஒன்பது நாட்கள்தங்கியதால் அதுபுனிதம் பெற்றது. இந்தநாட்கள் விவேகானந்த நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. சுவாமிஜி தங்கிய அந் தபுனித நாட்களைநினைவு கூரும் வண்ணம் 6.2.2016 சனிமுதல் 14.2.2016 ஞாயிறுவரை பல்வேறு நிகழ்ச்சிகள் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற உள்ளன. அதையொட்டி ஸ்ரீராமகிருஷ்ணமடம் - மிஷனின்வெளியீடுகள் அனைத்தையும் கண்காட்சியாக வைத்து தெய்வீகப்புத்தகத்திருவிழாவை நடத்த இருக்கிறது.
தெய்வீகப்புத்தகத்திருவிழாவில் இளைஞர் முன்னேற்றம், இளைஞர்சக்தி, மாணவ - மாணவிகளுக்கான பண்பாடு, நல்வழிக்கதைகள், மனநலன், தியானப்பயிற்சி, இந்தியப்பாரம்பரியப்பெருமைகள், யோகா, ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமிவிவேகானந்தரின்கதைகள், சொற்பொழிவுகள் பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஸ்ரீராமகிருஷ்ணமடம் மற்றும் மிஷனின் நூல்கள் இடம் பெறவுள்ளன.
தலைவர் சுவாமிகௌதமானந்தர்
நிகழ்ச்சி நிரல் 6.2.2016 சனி
மாலை5.00 :குத்துவிளக்கு ஏற்றி விவேகானந்த நவராத்திரிமற்றும்
தெய்வீகப்புத்தகத்திருவிழாவைத்தொடங்கி வைப்பவர்
ஸ்ரீமத்சுவாமிஸ்மரணானந்தமஹராஜ்,
துணைத்தலைவர்,
ராமகிருஷ்ணமடம் - மிஷன், கொல்கத்தா
5.15 :இறைவணக்கம் - சுவாமி ஆத்மஞானந்தர்
5.20 :சுவாமிவிவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.25 :அறிமுகவுரை - சுவாமி விமூர்த்தானந்தர்
5.35 :வாழ்த்துரை -திரு. நல்லிகுப்புசாமி செட்டியார்
5.50 :வாழ்த்துரை -திரு. சி. தேவராஜன்அவர்கள்,
மேனேஜிங்டைரக்டர், யு.ஆர்.சி. குழுமம், ஈரோடு
6.00 :ஆசியுரை - ஸ்ரீமத்சுவாமிஸ் மரணானந்தமஹராஜ்
6.15 :தலைமையுரை-ஸ்ரீமத்சுவாமி கௌதமானந்தர்,
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
6.45 :கலைநிகழ்ச்சி -ஸ்ரீமதிசுகன்யா ரமேஷ்குழுவினர், சென்னை
7.30 :நன்றியுரை - சுவாமிநீலமாதவானந்தர்
7.2.2016 ஞாயிறு
மாலை5.00 :சுவாமிவிவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.05 :பஜனை- ராமகிருஷ்ணமிஷன் மாணவரில்லம், சென்னை
5.40 :வரவேற்புரை -சுவாமிசத்யஞானந்தர்,
செயலர், ராமகிருஷ்ணமிஷன் மாணவரில்லம், சென்னை
5.50 :சுவாமிஜியின் பெயரால் சேமிப்பும் சேவையும்
தேசிய இளைஞர்தினப்போட்டி 2016 -
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுவழங்கிச்சிறப்புரை
திரு. தருண்விஜய், ராஜ்யசபாஎம்.பி.,
தலைப்பு :தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர் (ஆங்கிலம்)
6.35 :வாழ்த்துரை - திரு. பி.ஆர்.ராமசுப்ரமணியராஜா,
சேர்மன், ராம்கோநிறுவனம்
6.45 :நாமசங்கீர்த்தனம் -ப்ரஹ்மஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ்,கோவிந்தபுரம்
8.15 :நன்றியுரை -சுவாமி சுகதேவானந்தர், செயலர்,
ராமகிருஷ்ணமிஷன் விவேகானந்தகல்லூரி, சென்னை.
8.2.2016 திங்கள்
மாலை5.00 :சுவாமிவிவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.05 :பஜனை -சௌந்தர்யரத்ன மாலாகுழுவினர்,
திருவல்லிக்கேணி
5.45 :சொற்பொழிவு : சுவாமிபரமசுகானந்தர்,
ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
தலைப்பு :சுவாமிவிவேகானந்தரின் பார்வையில் மனிதனின் மாண்பு
6.15 :சிறப்புரை : உன்னைநீ அறிந்திடு
திரு. தமிழருவிமணியன்
7.15 :நன்றியுரை மற்றும் நினைவுப்பரிசுவழங்குதல்
சுவாமிசுப்ரக்ஞானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
9.2.2016 செவ்வாய்
மாலை
5.00 :சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்வாசித்தல்
5.05 :பஜனை, கலைநிகழ்ச்சிஜாதவ்பாய் ஜெயின் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள், திருவல்லிக்கேணி
5.30 :சொற்பொழிவு : சுவாமிசத்யபிரபானந்தர்ராமகிருஷ்ணமிஷன் ஆஸ்ரமம், தி. நகர்
தலைப்பு :சுவாமிவிவேகானந்தரின் பார்வையில் பெண்களின் மறுமலர்ச்சி
6.00 :சுவாமி விவேகானந்தரின் பார்வையில் இளைஞர்கள்
சொற்பொழிவு :திரு. எஸ்.எஸ்.ஜவஹர், ஐ.ஏ.எஸ் (ஓய்வு),
சி.இ.ஓ, வேல்ஸ்பல்கலைக்கழகம், சென்னை
6.20 :பாரதியாரின் குருதேவி நிவேதிதைஹரி கதை
வழங்குபவர் :ஸ்ரீமதிபா. சுசீத்ரா
8.00 :நன்றியுரை மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல்
சுவாமிஆத்மஞானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
10.2.2016 புதன்
மாலை5.00 :சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.05 :பஜனை, கலைநிகழ்ச்சி
ஸ்ரீராமகிருஷ்ணமடம் விவேகானந்த நூற்றாண்டு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி மாணவிகள், தங்கசாலை, சென்னை
5.30 :சொற்பொழிவு - சுவாமி புத்திதானந்தர்,
ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
தலைப்பு: சுவாமி விவேகானந்தரின் பார்வையில்
ஸ்ரீராமானுஜாச்சாரியார்
5.45 :நாடகம் : ஸ்ரீராமானுஜர்
வழங்குவோர் :நாடககாவலர் கலைக்கூடம் குழுவினர், சென்னை
8.00 :நன்றியுரை மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல்
சுவாமிநீலமாதவானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
11.2.2016 வியாழன்
மாலை5.00 :சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.05 :பஜனை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், சென்னை
5.45 :கருத்தரங்கம்: இன்றைய இளைஞர்களிடம் சமூகஅக்கறை
குறைந்துவருகிறதா? நிறைந்துவருகிறதா?
தலைமை : முனைவர்திரு. இறையன்பு, ஐ.ஏ.எஸ்.,
குறைந்து வருகிறது. நிறைந்துவருகிறது
முனைவர்டி.ரங்கராஜாமுனைவர் சுந்தர ஆவுடையப்பன்
முனைவர்ஆர்.வேதநாயகிசெல்வி. தாமரைக்கொடி
7.15 :நன்றியுரை மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல்
சுவாமி விமூர்த்தானந்தர், மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
12.2.2016 வெள்ளி
மதியம்1.00-4.00 :விவேகானந்தர் இல்லத்தில் வீரத்துறவி ஓவியப்போட்டி
மாலை5.00 :சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.05 :கலைநிகழ்ச்சி ஸ்ரீராமகிருஷ்ணமடம் தேசியப்பள்ளி
மாணவ - மாணவிகள், தங்கசாலை, சென்னை
5.30 :ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி
கலைத்திறனும் ஆன்மீக ஆளுமையும் எனும் தலைப்பில்
உரையாற்றுபவர் :திரு. ஜி. சந்திரசேகரன், முன்னாள்முதல்வர்,
அரசுஓவியக்கல்லூரி, எழும்பூர்
5.45 :சொற்பொழிவு : திருஎஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்
தலைப்பு :புத்தகப்பயணி
6.30 :இதிகாசங்கள் உணர்த்தும் நற்பண்புகள் - நாட்டியநாடகம்
டி. ஏ. வி. பள்ளி மாணவ- மாணவிகள், ஆதம்பாக்கம், சென்னை
7.45 :நன்றியுரை மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல்
சுவாமிஅபவர்கானந்தர், ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்
13.2.2016 சனி
மாலை5.00 :சுவாமிஜிவிவேகானந்தரின்சொற்பொழிவுகள்வாசித்தல்
5.05 :பஜனைஸ்ரீமாபஜன்மண்டலி- திருமதிவிஜயஸ்ரீராமன்குழு
5.40 :சொற்பொழிவு : சுவாமிஆத்மஸ்ரத்தானந்தர்
ஆசிரியர், வேதாந்தகேசரி
தலைப்பு: விவேகானந்தநவராத்திரியின்முக்கியத்துவம் (ஆங்கிலம்)
6.05 :குச்சிபுடிகருத்துநடனம்
தலைப்பு - மனதில்உறுதிவேண்டும்
திருமதி. மதுரிமாநார்லா
தன்மயாடான்ஸ் அகாடமி, ஹைதராபாத்.
7.05 :நன்றியுரை மற்றும் நினைவுப்பரிசுவழங்குதல்
சுவாமிபரமசுகானந்தர்
14.2.2016 ஞாயிறு
மாலை5.00 :சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
5.05 :பக்தி இன்னிசைசெல்வி. ஸ்ரேயாராமநாதன்,
கர்நாடகசங்கீதப்பாடகர்
6.30 :தலைமையுரை-டாக்டர்விஸ்வமோகன்கடோச்
மாண்புமிகு இந்தியபிரதமரின் ஆலோசகர்
இந்தியமருத்துவ ஆராய்ச்சிக்கழக முன்னாள்தலைவர்
மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சித்துறைச்செயலர்
7.00 :சிறப்புரை பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீபாலகிருஷ்ணன்,
பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை-14
தலைப்பு : விவேகானந்தர் விரும்பிய பெண் விடுதலை
7.30 :நிறைவுரை மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல்
சுவாமி விமூர்த்தானந்தர்,
மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை.