Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது! சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகமலையில் சமணர்களின் தடயங்கள் அழிவிலிருந்து காப்பாற்ற கோரிக்கை!
எழுத்தின் அளவு:
நாகமலையில் சமணர்களின் தடயங்கள் அழிவிலிருந்து காப்பாற்ற கோரிக்கை!

பதிவு செய்த நாள்

08 மார்
2016
11:03

மதுராந்தகம்: பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க, நாகமலையை தொல்லியல் துறையினர் காப்பாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஓணம்பாக்கம் பகுதியில் உள்ளது, நாகமலை. கருப்பங்குன்று, பஞ்ச பாண்டவர் மலை, ஓணம்பாக்கம் மலை எனவும் இந்த மலை அழைக்கப்படுகிறது. இந்த மலையில், கி.பி., 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சமண முனிவர்களின் கற்படுக்கைகள், குறியீடுகள், மருந்து குழிகள், இயற்கையாய் அமைந்த குகை பள்ளிகள், சிறிய குடவறைகள், கல்வெட்டு செய்திகள் போன்ற சமணத் தடயங்கள் காணப்படுகின்றன. பார்சுவநாதர் மற்றும் இரண்டு தீர்த்தங்கரரின் சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. சமண முனிவர்களின் வழிபாட்டிற்காக, இந்தச் சிற்பங்களை, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த சித்தாந்த படாரர் என்பவர் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மற்றும் தொன்மை வாய்ந்த மலைக் கோவில், அங்குள்ள, குவாரிகளால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாறைகளைத் தகர்க்க வைக்கப்படும், சக்தி வாய்ந்த வெடிகளால், பழமை வாய்ந்த வரலாற்று சின்னம் சிதிலம்அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாகமலையை தொல்லியல் துறை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அழியாமல் பாதுகாக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar