கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மனைவி என்ற கருத்தில் கூட சம்சாரம் என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சம்சாரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிறவிச்சுழல் என்று அர்த்தம். சம்சாரம் ஸாகரம் துக்கம் - பிறவிச்சுழல் பெரிதும் துன்பமானது என்று ஒரு வசனம் கூறுகிறது.