அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2016 12:04
சாயல்குடி: சாயல்குடி அருகே வேப்பங்குளம் கிராமம் சார்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. அம்மன், பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இருளப்பன், வீரபத்திர சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.