Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்தாம் படை வீடு எத்தனை? மிருகங்கள் மீது கடவுள் அமர்வது ஏன்? மிருகங்கள் மீது கடவுள் அமர்வது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
பயமா.. சக்கரத்தாழ்வாரை வணங்குங்க!
எழுத்தின் அளவு:
பயமா.. சக்கரத்தாழ்வாரை வணங்குங்க!

பதிவு செய்த நாள்

02 மே
2016
01:05

இரண்யாட்சன் என்ற அரக்கன் பூலோக மக்களை துன்பம் செய்தபோது, அது கண்டு பொறுக்காத பூமாதேவி திருமாலிடம் முறையிட்டாள். திருமால் அவனை அழிக்க வந்த போது, பாதாள லோகத்தில் சென்று மறைந்தான். எனவே அவர் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்தார். இந்த அவதாரம் ஞானத்தை தரக்கூடியது. அநியாயம் ஆழத்திற்குள் புதைந்தாலும்கூட, ஞானமே அதை தேடிச்சென்று அழிக்கும் தன்மை கொண்டது. இதுபோல பிரகலாதனுக்கு அருள் செய்ய நரசிம்ம வடிவில் திருமால் எழுந்தருளினார். இரண்யனை கொன்று, பிரகலாதனை நாட்டின் அரசனாக்கினார். நரசிம்ம அவதாரம் பயத்தை போக்க கூடியது. மனிதன் முன்னேற வேண்டுமானால் பயத்தை அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக ‘மரண பயம்’ மனிதனை ஆட்டுவிக்கிறது. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த ஞானம் வந்து விட்டால் பயம் விலகி விடும். வராகம், நரசிம்ம குணங்களைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை வழிபடுவதன் மூலம் பயம் நீங்கி ஞானம் பிறக்கிறது. இவர் கல்விச் செல்வத்தையும், பொருள் வளத்தையும் அளிக்கிறார். ஒரு அலுவலகத்தில் உயரதிகாரிக்கு நேர்முக உதவியாளர் போல, திருமாலின் அருளைப்பெற சக்கரத்தாழ்வார் வழி காட்டியாக இருக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar