Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மீஞ்சூர் வரதர் பெருமாள் கோவில் ... சேலத்தில் ஸ்ரீமத் ராமானுஜரின் 999வது அவதார தினம் சேலத்தில் ஸ்ரீமத் ராமானுஜரின் 999வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் தேர்தலுக்காக சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் தேர்தலுக்காக சிறப்பு பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

11 மே
2016
11:05

கோவை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக, திருச்சி ரோடு சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில், ‘சங்கிலி தொடர் ஜெபம்’ என்ற தலைப்பில், சிறப்பு பி ரார்த்தனை நடத்தப்பட்டது. சபை போதகர் ஜான் குணசீலன், உதவி போதகர் பால் டேவிஸ், சபை நிர்வாக கமிட்டி செயலாளர் ஜேக்கப், பொருளாளர்  பரமானந்தம், சி.எஸ்.ஐ., திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பலரும் ஒருங்கிணைந்து, இந்த சிறப்பு சங்கிலி தொடர் ஜெபம் நடத்த, கடந்த  மாதம் திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஏற்கனவே பெயர் பதிவு செய்த நுாற்றுக்கணக்கான  சபை மக்கள், தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடக்கவும், நிலையான அரசு தேர்ந்தெடுக்கப்படவும்,  மக்கள் நுாறு சதவீதம் ஓட்டுப்போடவும், மக்களுக்கு விருப்பமான அரசு ஆட்சியில் அமரவும் உருக்கமாக ஜெபித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar