சிவனை ஆலயத்தின் பொதுவாக வாய்ப்பு உள்ள போதெல்லாம் வழிபடலாம் என்றாலும், பூஜா காலங்களில் கற்பூர, தீப ஆராதனை நடைபெறும் போது வழிபடுவது தனிச் சிறப்பு ஆகும். வழிபாடு செய்பவர், மலர், கற்பூரம், பழம் முதலியன சமர்ப்பித்து வழிபடும்போது இறைவனை அருட்பாசுரங்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.