புகுந்தவீட்டில் நிம்மதியாக வாழ சொல்லவேண்டிய ஸ்லோகம் இருக்கிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2016 02:09
திருமணமான பெண்கள் செய்ய வேண்டிய மங்களகரமான வழிபாடுகள் நிறைய உள்ளன. இவற்றை ஒரு தாய் தன் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே கற்றுத்தர வேண்டும். இவற்றை குறையாமல் செய்தாலே புகுந்த வீட்டில் நிம்மதியாக வாழலாம். பெண்களைப் படிக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்தும் பெற்றோர், அவர்களின் திருமண வாழ்க்கைக்கான பயிற்சியை அளிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்ரீதுர்க்கா சப்தஸ்லோகீ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள். புகுந்தவீட்டு வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.