சாரங்கபாணி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2016 11:09
விழுப்புரம்: கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில், சுவாமி சாரங்கபாணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சாரங்கபாணி அலங்காரத்தில் தாயார் சமேத கோலத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.