திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடப்பது போல், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் கார்த்திகை மாதம், ஆண்டு பிரமோற்ச விழா நடந்து வருகிறது. அதன்படி, நவ., 26 முதல் டிச., 4 வரை, தாயாருக்கு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. அதற்கான, சுவரொட்டியை, தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. அதற்கான ஏற்பாடுகளும், திருச்சானுாரில் நடந்து வருகிறது.