Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாதஸ்வரம், தவில் கலைஞர்களுக்கு ... ஆதியோகி சிவன் ரதம் ராமநாதபுரம் வருகை ஆதியோகி சிவன் ரதம் ராமநாதபுரம் வருகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.48.97 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.48.97 லட்சம் வசூல்

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
11:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூபாய் 48 லட்சத்து 97 ஆயிரத்து 566 ரூபாய் ரொக்கம், 23 கிராம் தங்கம் காணிக்கையாக கிடைத்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 18 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் 48 லட்சத்து, 97 ஆயிரத்து 566 ரூபாய் ரொக்கம், 23 கிராம் தங்கம், 3 கிலோ 780 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar