சிவலிங்கத்திற்கும், ஜோதிர்லிங்கத்திற்கும் என்ன வித்தியாசம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2017 02:02
ஜோதிர்லிங்கமும் சிவலிங்கமே. ஜோதிர்லிங்கத் தலங்களில் சிவபெருமான் ஜோதி வடிவாக அடியவர்களுக்கு காட்சியளித்தார். அந்த அடிப் படையில் இந்தியாவில் 12 தலங்கள் உள்ளன.