பவுர்ணமி தவிர மற்ற நாளில் கிரிவலம் வந்தால் பலன் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2017 02:02
பவுர்ணமி அன்று நிலாக்கதிர்கள் உடலில் படுவது மனஉறுதியை அதிகப்படுத்தும். அதனால் தான் அந்த நாளுக்கு மவுசு அதிகம். அதற்காக மற்ற நாட்களில் மலையின் மகிமை குறைந்து விடாது. பக்தியுடன் வலம் வந்தால் நன்மை கிடைத்து விடும்.