திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்று மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.