திருச்சி மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி பங்குனி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2017 05:03
திருச்சி: மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி கோவிலில், பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு, மட்டுவார்குழழம்மை சமேத தாயுமாணவர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.