Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியக்காண்டியம்மன் கோவில் ... சூரமங்கலம் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் சூரமங்கலம் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் கோவிலில் பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
மயிலம் கோவிலில் பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

01 ஏப்
2017
01:04

மயிலம்: மயிலம் முருகர் கோவி லில், பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், பங்குனி கிருத்திகை விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:45 மணிக்கு கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு விநாயகர் விழா, சூரிய விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடந்தது. வரும் ஏப். 8 ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தலும், மறுநாள் இரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 10ம் தேதி முத்துபல்லக்கு உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar