*கும்பாபிஷேகம், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கும். *ஆட்சியில் நிலையற்ற போக்கு இருக்கும். மத்திய அரசுடன் சுமூக உறவு உண்டாகும். *மக்கள் மனம் மகிழும்படியான அரசியல் மாற்றம் நிகழும். *பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும். *மழை வளத்தால் விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் கிடைக்கும். *உயர்கல்வி பெற அதிகமான மாணவர்கள் வெளிநாடு செல்வர். *குடும்ப உறவு பலப்படும்.