தஞ்சை மாவட்டத்தில் திருநறையூர் ராமநாத சுவாமி கோயிலில் தசரத மகாராஜாவுக்கு குடும்ப சகிதமாகக் காட்சி கொடுத்து அருளிய சனிபகவான் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சனிபகவானுக்கு இடப்பக்கம் மந்தாதேவியும் வலப்பக்கத்தில் ஜேஷ்டாதேவியும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகச்சிறிய வடிவில் காட்சி தருகின்றனர்.