கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாது என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2017 04:05
கருவுற்ற பெண்கள் தவிர மற்றவர் வெளியே வரலாம். ஆறு, குளங்களில் நீராடி முன்னோர் கடன் செய்து கோவிலில் வழிபடலாம். கிரகணத்தின் போது. கோவிலில் சிறப்புபூஜை செய்து புண்ணிய கால தீர்த்தம் கொடுப்பர்.