Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வாழ்வில் துன்பம் குறைய எந்த ... தீவினைகளை வெல்ல வேண்டுமா? தீவினைகளை வெல்ல வேண்டுமா?
முதல் பக்கம் » துளிகள்
திருத்தணி தணிகாசல மூர்த்தி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி தணிகாசல மூர்த்தி தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
05:06

சூரனை வதம் செய்த முருகன், கோபம் தணிய திருத்தணி சென்றார். தணிகாசல மூர்த்தியாக சாந்தமடைந்தார். இப்பிறவியிலும், மறுபிறவியிலும்  சுகம் பெற விரும்புவோர் தணிகைநாதனை கணநேரம் தரிசித்தாலும் போதும். அருள் கிடைத்து விடும். க்ஷணப் பொழுதில் அருளும் தலம் என்பதால் க்ஷணிகாசலம் என்றும் இதற்கு பெயருண்டு.  மகனிடம் ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை உபதேசம் பெற்ற சிவன், அகத்தியரையும் உபதேசம் பெறும்படி கூற, அவரும் திருத்தணி சென்று தவம் செய்து முருகனைக் குருவாகப் பெற்றார். இங்குள்ள நீலோற்பல சுனையில் இந்திரன் தவம் செய்து சங்கநிதி, பதுமநிதி என்னும் செல்வங்களைப் பெற்றான். இந்த சுனைக்கு செங்கழுநீர் ஓடை என்றும் பெயருண்டு. இந்த ஓடைநீர், அபிஷேகத்திற்குப்  பயன்படுத்தப்படுகிறது.


 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar