Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா வாழ்க்கை என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மையாக நடந்து கொள்ளுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2017
02:10

ஒருமுறை நாயகத்திடம் அவரது தோழர்கள் “நாங்கள் யார் விஷயத்தில் வாய்மையுடன் நடந்து கொள்வது?” என்றனர். அதற்கு, “அல்லாஹ்வுக்கும் அவனுடைய துாதருக்கும், அவனது திருமறைக்கும், பொதுமக்களுக்கும் நலம் நாடுவதே வாய்மையுடன்  நடந்து கொள்வதாகும்,” என்று பதிலளித்தார். வாய்மை மற்றும் நலம் நாடுவதை நஸீஹத்’ என்னும் அரபு சொல்லால் குறிப்பார்கள்.  மோசடி, நம்பிக்கை துரோகம், போலி, கலப்பு ஆகிய சொற்களுக்கு எதிரான பொருளைத் தரும் சொல்லாக இது கையாளப் படுகிறது. இந்த  வார்த்தையை, உண்மையான நம்பிக்கை, உள்ளத்துாய்மையுடன் நலம் நாடல்’ என்றும் மொழி பெயர்க்கலாம். அல்லாஹ் மீது  வாய்மையுடன் நம்பிக்கை கொண்டிருப்பதை இந்தச் சொல் குறிக்கிறது. முஸ்லிம் கூட்டமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் மீது  நம்பிக்கையுடன் நடந்து கொள்வது, அவர்கள் மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றின் பொருளும் இதுவே. அவர்களுடன் அழைப்புப்  பணியின் விஷயங்களிலும், நிர்வாக விஷயங்களிலும் ஒத்துழைக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar