Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி உண்டியலில் ரூ.1.86 கோடி மும்பை கோவிலில் விஸ்கி படையல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் பொலிவிழந்த மூலிகை ஓவியம்
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் பொலிவிழந்த மூலிகை ஓவியம்

பதிவு செய்த நாள்

03 நவ
2017
10:11

கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது.

பச்சை மரகத நடராஜர் சன்னதி, பிரகார மண்டபம், மங்களேஸ்வரி அம்மன் அர்த்த மண்டபம், முதல் பிரகாரத்தில் உள்ள தபசு மண்டபம் ஆகிய இடங்களில் மூலிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் காண்போரின் மனதை கவர்வதாக அமைந்துள்ளது.

கி.பி., 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியம், தற்போது பொலிவிழந்து, வண்ணங்கள் நிறம் குறைந்தும், சிதில மடைந்தும் காணப்படுகிறது. மரகத நடராஜரின் சன்னதி முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட 12 ராசிகள், நவ கிரகங்களின் உருவபடத்தின் வரிசைகள், உத்தரகோச மங்கை உருவான ஸ்தல வரலாறு குறித்த விஷயங்கள் ஓவிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது.

தபசு மண்டபத்தில் அம்மன், எவ்வாறு சிவனை அடைய வேண்டி தாம் பட்ட கஷ்டங்கள், தவக் கோலங்கள் உள்ளது. உப்புக்காற்று, வாடைக்காற்று, சீதோஷ்ண நிலை இவற்றை பல் வேறு கால கட்டங்களை கடந்து வருகிறது.

எனவே இந்துசமய அறநிலையத்துறையினர் கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பொலிவு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar