பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
பல்லடம்: பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், உலக நன்மை கருதி, 108 திருவிளக்கு வழிபாடு, மகாலட்சுமி பூஜை, குபேர பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகர், விஷ்ணு, மற்றும் நவங்கிரகங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது.உலக நன்மை கருதி, மாலை, 6.00 மணியளவில், மகாலட்சுமி, குபேர பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.