பதிவு செய்த நாள்
07
பிப்
2018
12:02
சென்னை: 1897 -ல் தாயகம் திரும்பிய சுவாமிஜி சென்னை விவேகானந்தர் இல்லத்தில் தங்கியிருந்து, மக்களுக்கு அருள்புரிந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்பது தினத் திருவிழா -2018, பிப்ரவரி 6 முதல் 14 வரை ஒவ்வொரு நாளும் சென்னை விவேகானந்தர் இல்லத்தில் மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
6.2.18 செவ்வாய்க்கிழமை
மாலை - 5.25 சுவாமி விவேகானந்தரின் நூல்களிலிருந்து வாசித்தல்
மாலை - 5:30 வேத பாராயணம் - ஸ்ரீருத்ர பாராயண சமிதி
7.2.18 புதன்கிழமை
மாலை - 5:00 பஜனை -மீனாட்சி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், சென்னை -24.
மாலை - 5:25 சுவாமி விவேகானந்தரின் நூல்களிலிருந்து வாசித்தல்
மாலை - 5:30 தேசிய வீரர்களின் யோகாசனப் பயிற்சிகள்
மாலை - 6:15 கலைநிகழ்ச்சிகள்: விவேகானந்த பண்பாட்டு மைய மாணவர்கள்.
8.2.18 வியாழக்கிழமை - அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டும் (மாலை 4.30 - 5.30 மணி வரை)
மாலை 4:30 - விவேகானந்தர் பூங்கா திறப்பு விழா
முக்கிய விருந்தினர்: மேதகு தமிழக ஆளுநர்
திரு. பன்வாரிலால் புரோஹித்
மாலை 6:00 - ஆசியுரை: சுவாமி கௌதமானந்தஜி மகராஜ், துணைத்தலைவர், ராமகிருஷ்ண மடம் - மிஷன், பேலூர், கொல்கத்தா.
மாலை 6:10 - விவேகானந்தா பூங்கா குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்குதல் - திரு. யு. வெங்கடரமணா, இயக்குநர் - தொழில்நுட்பம், திரு. ஜி. அரவிந்தன், இயக்குநர் - செயல்பாடு, சிபிசிஎல்.
மாலை 6:30 - 8:00 - சிறப்பு நாம சங்கீர்த்தனம் - கோவிந்தபுரம்
ஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்
9.2.18 வெள்ளிக்கிழமை
மாலை 5:00- சுவாமிஜியின் நூல்களிலிருந்து வாசித்தல்
மாலை 5:05- சொற்பொழிவு: சுவாமி சத்யபிரபானந்தர்
மாலை 5:35- கலைநிகழ்ச்சிகள்: எஸ்.ஜெ.என்.எஸ். ஜெயின் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி.
மாலை 6:05- இசை நாடகம்: முப்பெரும் யோகங்கள் - கலை நிகழ்ச்சிகள்: டிஎவி பள்ளி, ஆதம்பாக்கம், சென்னை -88.
10.2.18 சனிக்கிழமை
மாலை 4:30 - வீர விளையாட்டு, மாண்டலின் இசை - மீனாட்சி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், சென்னை -24.
மாலை 5:00 - சுவாமி விவேகானந்தரின் நூல்களிலிருந்து வாசித்தல்
மாலை 5:05 - உரை: ‘சகோதரி நிவேதிதை ’ - சுவாமி பரமசுகானந்தர்
மாலை 5:35 - கலை நிகழ்ச்சி - லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள்
மாலை 6:05 - கலை நிகழ்ச்சி - மீனாட்சி சுந்தர்ராஜன் கல்லூரி மாணவர்கள்.
11.2.18 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:00 - சுவாமி விவேகானந்தரின் நூல்களிலிருந்து வாசித்தல்
மாலை 5:05 - வயலின் இசை - செல்வன் ஸ்ரீராம்சுந்தர்
மாலை 5:35 - கலை நிகழ்ச்சி - மாணிக்க மாணவர்கள், நல்லோர் வட்டம், சென்னை -24.
மாலை 6:05 - சுவாமி விவேகானந்தர் - உபந்நியாசம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள்
12.2.18 திங்கட்கிழமை
மாலை 4:00 - சுவாமிஜியின் திருவுருவச் சிலை அலங்கார ரதத்தில் ஊர்வலம் - பட்டினப்பாக்கம் பகுதி
13.2.18 செவ்வாய்க்கிழமை
மாலை 4.00 - சுவாமிஜியின் திருவுருவச் சிலை அலங்கார ரதத்தில் ஊர்வலம் - ஸ்ரீராமகிருஷ்ணபுரம், மயிலாப்பூர்
14.2.18 புதன்கிழமை
மாலை 5:00 - சுவாமி விவேகானந்தரின் நூல்களிலிருந்து வாசித்தல்
மாலை 5:05 - சொற்பொழிவு - பஜனை : சுவாமி நீலமாதவானந்தர்
மாலை 5:35 - விவேகானந்தர் பூங்காவில் பக்தர்களின் விளக்கு பூஜை
விவேகானந்தர் இல்லம்,
(சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை),
சென்னை -5. போன்: 044- 2844 6188
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் நூல்கள் 25% வரை சலுகை விலையில் விற்பனைக்கு உள்ளன.