திண்டுக்கல்: திண்டுக்கல் வடுக மேட்டு ராஜாக்காபட்டி நவகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.